உலக கோப்பை 2019: இன்று மோதும் அணிகள்

icc
Last Modified சனி, 1 ஜூன் 2019 (12:41 IST)
லண்டனில் உலகக்கோப்பை போட்டிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், பாகிஸ்தானும் மோதின. இதில் வெஸ்ட் இண்டிஸ் அபார வெற்றி பெற்றது.

இன்று ஒரே நாளில் இரு வேறு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இலங்கை அணியும், மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன.

 இதில் மேலும் படிக்கவும் :