உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

IND Vs BNG
Last Updated: செவ்வாய், 28 மே 2019 (13:28 IST)
மே 30 முதல் தொடங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி லண்டன் சென்றுள்ளது.

போட்டிக்கு முன்னால் அனைத்து அணிகளும் பயிற்சிக்காக விளையாடி பார்ப்பது வழக்கம். ஏற்கனவே நியூஸிலாந்து அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்நிலையி இன்று இந்திய அணி வங்கதேசத்தோடு மோத இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :