தொடர்புடைய செய்திகள்
- கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்...
- இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???
- இந்தியா-பாகிஸ்தான் மோதல்:வெற்றி யாருக்கு??
- டி.ஆர்.பி.க்காக பதில் சொல்ல மாட்டேன் – விராட் கோஹ்லி சாமார்த்தியம் !
- உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா - பாகிஸ்தான் அணிகளிடம் பலத்தைக் காட்டும் மழை
இந்தியா-பாகிஸ்தான் போட்டி:ரோஹித் ஷர்மா அதிரடி சதம்
ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார்
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 39 ஓவர்களுக்கு 199 ரன்கள் எடுத்திருக்கின்றன.
இந்நிலையில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 113 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.
கோலி 29 பந்துகளில் 23 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.
கோலி 29 பந்துகளில் 23 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.
அடுத்த கட்டுரையில்