திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (00:05 IST)

இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும்  வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரன் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில்  இன்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.