திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (23:04 IST)

இலங்கை அணி வெற்றி

தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
 

தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையேயான  3 வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் பரபரப்பான் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி  78 ரன்கள் வித்தியாசத்தில் வெர்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ர கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.