திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:37 IST)

லாட்டரியில் பல கோடி வென்ற மூதாட்டி..ஏமாற்றிய கடைக்காரர்

இத்தாலி நாட்டில் வாடிக்கையாளருக்கு ரூ.4.3 கோடிப் பரிசுத்தொகை விழுந்த உடன் வாடிக்கையாளரிடம் இருந்து டிக்கெட்டை பரித்துக் கொண்டு லாட்டரி கடை உரிமையாளர் ஓடியுள்ளார்.

இத்தாலி நாட்டில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஒருவர்  scratch and win என்ற லாட்டரி சீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதற்கு ரூ.4.3 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. உடனே கடை உரிமையாளர் அந்த லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்றுவிட்டார்.