தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பைக்கு பிறகு இவர்தான் கேப்டனாக செயல்பட வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!
- மீண்டும் பயங்கர ரயில் விபத்து.. 12 பெட்டிகள் தடம் புரண்டதால் அதிர்ச்சி..!
- மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு..!
- வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா நீக்கம்… இளம் வீரர்களுக்கு இடம்!
- இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை இலவசமாக பார்க்கலாம்… எந்த ஓடிடியில் தெரியுமா?
அமெரிக்காவுக்கு எதிராக 408 ரன்கள் குவித்த ஜிம்பாவே அணி
உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக ஜிம்பாவே அணி 408 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருமான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஜிம்பாவேயில் நடைபெற்று வருகிறது.
10அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இருந்து 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் முன்னேறியுள்ளன.
குரூப் பி பிரிவில் ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் முன்னேற்றியுள்ளன.
இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில், ஜிம்பாவே – அமெரிக்கா அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா , முதலில் பவுலிங் தேர்வு செய்தது. வில்லியம்சன் சதம் அடித்த பின்னர் 174 ரன்களில் அவுட்டானார். எனவே 50 ஓவர்களில் ஜிம்பாவே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்து, அமெரிக்காவுக்கு 409 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.