1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Yusuf pathan and Johnson fight in legends cricket match

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் மோதிக்கொண்ட யூசுப் பதான்& ஜான்சன்!

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்
ஜெலண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் இந்தியாவின் யூசுப் பதான் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜான்சன் ஆகியோர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த சாலை விழிப்புணர்வுக்காக நடந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது இந்திய வீரர் யூசுப் பதான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

அப்போது ஜான்சன் யூசுப் பதானை தள்ளிவிட்டு சென்றார். இது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
முகமது ஷமியா?... முகமது சிராஜா?...பூம்ராவுக்கு பதில் மாற்று வீரர் யார்?