திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (22:02 IST)

மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்...வைரலாகும் வீடியோ

fight on ground
பிரபல இந்திய வீரரான யூசுப் பதானை   ஆஸ்திரேலிய வீரர் தள்ளிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியாவில் லெஜண்ட்டி-20 கிரிக்கெட் தொடர்  நடந்து வருகிறது. இதில், பிரபல வீரர்கள் பங்கேற்கு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கேப்பிடல்ஸ் அணிக்கும் பில்வாரா அணிக்கும் இடையேயான போட்டி   நேற்று நடந்தது.

இதில், இந்திய வீரர் யூசுப் பதானுக்கும், ஆஸ்திரெலிய வீரர்  ஜான்சனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதது. இதையடுத்து,  ஜான்சன், யூசிப் பதான் தள்ளிவிட்டார்.

இதைப்பார்த்த நடுவர் இருவரையும் பிரித்தனர். ஒரு மைதானத்தில், கேர்மாக்கள், ரசிக்ர்கள் இருக்கும் போது, இப்படி, இரு வீரர்களும் நடந்துகொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj