தொடர்புடைய செய்திகள்
- யுவ்ராஜ் சிங்குக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!
- ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் கோலி புதிய சாதனை!
- விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி ? தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கருத்து
- இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் ஒப்பந்தம்… அறிவித்த பிசிசிஐ!
- உலகக்கோப்பைக்கு போகும் இரண்டு அணிகள் எது? மோதிக் கொள்ளும் 10 அணிகள்!
உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு! – கேப்டன், துணை கேப்டன் யார்?
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ப்ளேயிங் ஸ்குவாட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன், ப்ரசித் கிருஷ்ணா உள்ளிட்ட சில வீரர்கள் எதிர்பார்க்கப்பட்டது போல அணியில் இடம்பெறவில்லை.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்