1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Today IPL match between RCB and LSG

யார் கையில் இன்றைய ஆட்டம்..! – பெங்களூர் – லக்னோ அணிகள் மோதல்!

RCB
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பெங்களூர் அணியில் மோதிக் கொள்ள உள்ளன.

இரு அணிகளுமே இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளன. தரவரிசையின்படி லக்னோ அணி 3வது இடத்திலும், பெங்களூர் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளதால் இரு அணிகளுக்கு இடையேயும் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்…. ரெண்டுமே நாங்கதான் – சஹால் பகிர்ந்த வைரல் புகைப்படம்!