1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. TNPL Royal kings vs Dindigul Dragons clash

TNPL Royal kings vs திண்டுக்கல் Dragons மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நெல்லை Royal kings vs திண்டுக்கல் Dragons ஆகிய அணிகள் மோதுகின்றன.
 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் போன்று தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் திருவிழா தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆகும்.

இந்தக் கிரிக்கெட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஆட்டங்கள் பரபரபாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் திருப்பூர்
நெல்லை Royal kings vs திண்டுக்கல் Dragons ஆகிய அணிகள் மோதுகின்றன.ஆகிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இப்போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிக்கு தகுதி!