செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (19:59 IST)

டி.என்.பி.எல் தொடர்; திருப்பூர் Tamilans vs மதுரை panthers மோதல்..

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று மதுரை panthers vs திருப்பூர் Tamilanz ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் போன்று தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் திருவிழா தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆகும்.

இந்தக் கிரிக்கெட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஆட்டங்கள் பரபரபாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில்  
மதுரை panthers vs திருப்பூர் Tamilanz  ஆகிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இப்போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.