1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (23:26 IST)

விஜய்யாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்!

விஜய்யாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரைப் போல் கிரிக்கெட் வீரார் ஃபேஸ்மாஷ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரார் டேவிட் வார்னர். இவர் இந்திய சினிமாவை விரும்பி பார்ப்பவர் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களைப் போல் ஃபேஸ்மாஸ் செய்து அதை வீடியோவாக வெளியிடுவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், சிங்கம் சூர்யா, பாகுலை, கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் கெட்டப்களில் தனது முகத்தை இடம்பெறச் செய்து இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் பிரபலம்.

இவர் தற்போது விஜய் கெட்டப்பில் உள்ளது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.