1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. There is no Chennai Kings without Dhoni

டெஸ்ட் கேப்டன் காலமானார் ! ரசிகர்கள் அதிர்ச்சி

pandula varbnapura
முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பந்துல வர்ணபுர  இன்று உடல்நலக்குறைவால் காலமனார். அவருக்கு 68 வயதாகும். இவர் தான் இலங்கை அணியின் முதலாவது கேப்டன் ஆவார்.
அடுத்த கட்டுரையில்
தோனி இல்லாமல் சென்னை கிங்ஸ் அணி இல்லை !