1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India and England will clash in warm up match

பயிற்சியாட்டத்தில் இன்று இங்கிலாந்து அணியோடு மோதும் இந்தியா!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பயிற்சிஆட்டத்தில் மோத உள்ளன.

டி 20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அணிகள் இப்போது வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் ஒரு போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அடுத்த கட்டுரையில்
தோனி இல்லாமல் சென்னை கிங்ஸ் அணி இல்லை !