வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (18:01 IST)

கபில்தேவின் சாதனையை முறியடித்த வீரர்.....

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே  முதல் டெஸ்ட் போட்டி   நடந்து  வருகிறது. இதன்  3 வது  நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற்றது.

இதில், இந்திய அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் அஸவின் முன்னாள் இந்திய கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

கபில்தேவின் 434 டெஸ் விக்கெட்டுகளை அஸ்வின் கடந்து இந்தியாவிற்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் படித்துள்ளார். முதல் இடத்தில் கும்ளே நீடிக்கிறார்.