1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Fraud in ration shops Order to take disciplinary action

ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

ரேசன் கடைகளில் மோசடி
நியாய விலைக் கடைகளில் 100% பயோமெற்றிக் முறையில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கமாக  மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள்கையாடல் எய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர்              ,       வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர்,      மயிலாப்பூர்,         மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில்  அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்