வியாழன், 8 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (14:30 IST)

2016-ல் தல தோனி ஸ்பேஷல்...இணையதளத்தில் டிரெண்டிங்

2016-ல் தல தோனி  ஸ்பேஷல்...இணையதளத்தில் டிரெண்டிங்
கடந்த2016 ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி சூப்பராக ரன் அவுட் செய்த தினம் இன்று.

கடந்த 2016 ஆண்டு  உலகலக்கோப்பை கிரிக்கெட்டில், பங்களதேஷ் அணிக்கு எதிராக விளையாடி இந்திய அணியி சூப்பர் வெற்றி பெற்றது.

தோனி தலைமையிலான இந்திய அணியின்கேப்டன் தோனி பங்களதேஷ் அணி வீரர்கள் பேட்டிங்கின் போது  சிறப்பாக ரன் அவுட் செய்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

இ ந் நிலையில்   2016 ஆம் ஆண்டு சிறப்பாக ரன் அவுட் நடந்த தினம் இன்று ரசிகர்கள் நினைவுகூர்ந்து, தோனியைப் புகழ்ந்து,  இப்புகைப்படங்களை வைரலாக்கி  வருகின்றனர்.