1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (11:14 IST)

லாகூர் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

லாகூர் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வருகிறது. 
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் உஸ்மான் காவாஜா 91 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது என்றும் தொடக்க ஆட்டக்காரர் சபீக் 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது