1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Test against India: New Zealand change

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம்!

India
டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்தத்தொடர் முடிவடைந்த உடன் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து  ச் 3 டி-20; மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், 20 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு  கேன் வில்லியம்சன் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார். இத்தொடரில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், கிராண்ட் ஹோம் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜாஸ் பட்டெல், கிளென் பிலிப்ஸ், வில் சாமர்வில்,ரச்சின் ரவீந்திரா ஆகிய 5 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
டி-20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 86 ரன்கள் இலக்கு