1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Is Diwali liquor sales so high

தீபாவளியையொட்டி மதுபான விற்பனை இத்தனை கோடியா?

Is Diwali liquor
தமிழகத்தில் தீபாவளியையொட்டி  2 நாளில் டாஸ்மாக்கில் சுமார் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், கடந்த 3 ஆம் தேதி ரூ.205.61 கோடிக்கும், 4 ஆம் தேதி 9 தீபாவளி அன்று) ரூ.225.42 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுபானம் விற்பனை ரூ.35 கோடி குறைவாகும். தமிழகத்தில் மதுரையில்தான் அதிகபட்டசமாக ரு.51.68 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சூர்யா போல தம்பி விஜய்யும் சமூக பிரச்சினைகளை பேசணும்! – சீமான் வலியுறுத்தல்!