1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (19:32 IST)

டி-20 -உலக கோப்பை: இந்திய அணி பவுலிங் தேர்வு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது.
 

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி நமீபியாவுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் கோலி கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும்.  இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.