டி-20 -உலக கோப்பை: தென்னாப்பிரிக்க அணி வெற்றி
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடந்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
இதன்பின்னர் பேட்டிங் செய்த இஙிகிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே தென்னாப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.