திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (19:38 IST)

ஜான் சீனாவாக மாறிய சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், ஐபிஎல் போட்டிகளில் சென்னை கிங்க்ஸ் அணிக்கு  விளையாடி வருகிறார்.

இவர், WWE விளையாட்டில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனாவைபோல் இவர் ஸ்பியர் போட்டு அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.