1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Steve smith will commentate in IPl 2023

ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகக் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்டீவ் ஸ்மித்
டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் மிக அதிக சராசரி வைத்திருக்கும் வீரர். மிகச்சிறந்த வீரராக விளங்கி வரும் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் மிகச்ச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். மறுபடியும் ஆஸி. அணியை சமீபத்தில் அவர் வழிநடத்தி ஒருநாள் தொடரை வென்றுகொடுத்தார்.

விரைவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அவரை இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராகக் களமிறங்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
3வது டி20 போட்டியிலும் வெற்றி.. தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி..!