தொடர்புடைய செய்திகள்
- கோலி சொன்னதால்தான் நான் அதை செய்தேன்… சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
- இந்தியாவில் பிரம்மாண்டமாக ஐசிசி உலகக்கோப்பை! எப்போது தொடங்குகிறது?
- சென்னையில் நாளை கிரிக்கெட் போட்டி.. இலவச பேருந்துகள் ஏற்பாடு..!
- தோனி இந்த ஆண்டோட ஓய்வா… ஷேன் வாட்சன் சொன்ன தகவலால் சி எஸ் கே ரசிகர்கள் குஷி!
- அயர்லாந்துக்கு எதிராக 349 ரன்கள் குவித்த வங்கதேசம்.. ஆனாலும் வேஸ்ட்..!
கோலிக்கு அந்த வாய்ப்பு பிரகாசமாக உள்ளது… ஷேன் வாட்சன் நம்பிக்கை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய முக்கியக்காரணியாக இருந்து 186 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் கோலி. இந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் கோலி.
இதுவரை 75 சதங்களை அடித்துள்ள கோலி, சச்சினின் சாதனையான 100 சதங்களை விரைவில் அடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் “100 சர்வதேச சதங்கள் அடிக்கும் வாய்ப்பு கோலிக்கு பிரகாசமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்