இவர்தான் ரிஷப் பண்ட்டின் காதலியா? இணையத்தில் வெளியான புகைப்படம்!

Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:28 IST)

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் காதலி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக சிறப்பாக விளையாடிவரும் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கவுள்ளார். இது அவருக்குக் கூடுதல் சுமை தரும் என பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட் காதலி பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவியான இஷா நேகி என்பவரோடு பண்ட் டேட்டிங் செய்துவருவதாகவும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் மேலும் படிக்கவும் :