1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Punjab won by 154 runs

ஐபிஎல்-2022; பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு

பஞ்சாப் அணி
ஐபிஎல் தொடரின் 42வது போட்டி இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் அகர்வால் (கே) 28 ரன்களும்,  தவான்5 ரன்களும்,, பாரிஸ்டோ 12 ரன்களும், அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது பஞ்சாப் அணி 7 ஓவர்களில்3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2022-; லக்னோ ஜெயிண்ட் சூப்பர் வெற்றி