தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா - மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி
- 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்கள் சேர்ப்பு!
- சதத்தை நெருங்கும் உஸ்மான் காவஜா.. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர்..!
- சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்ய முடிவு… இந்திய அணியில் நடந்த மாற்றம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் காலமானார்!
ஆஸி கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய தொடருக்கு நடுவே அவரின் தாயார் மரியா கம்மின்ஸுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆஸி திரும்பினார். இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில் இப்போது உடல்நலக் குறைவு காரணமாக மரியா கம்மின்ஸ் காலமாகியுள்ளார். இதையடுத்து அவருக்காக ஆஸி . அணி வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களத் அஞ்சலியை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.