தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி சிறுமியிடம் ரூ.55 ஆயிரம் பணம் மோசடி!
- சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?
- கொரிய நாடகங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற இதுதான் காரணம்
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்ய முடிவு… இந்திய அணியில் நடந்த மாற்றம்!
- 68.10 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
சதத்தை நெருங்கும் உஸ்மான் காவஜா.. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரராக காலம் விளங்கிய உஸ்மான் காவஜா சதத்தை நெருங்கியுள்ளார். அவர் 14 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேமெரூன் கிரீன் 25 ரன்கள் அடித்துள்ளார். சற்று முன் வரை ஆஸ்திரேலியா 83 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முகம்மது ஷமி 2 விக்கட்டுகளையும் அஸ்வின் ஒருவிக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Edited by Mahendran
