டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து: வெல்லுமா இந்தியா?

cricket
Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (14:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாலும், பிட்ச்சின் தன்மை பேட்டிங்க்கு உதவி புரியும் என்பதாலும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் பும்ரா, புவனேஷ் குமார் போன்ற இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் பெறுவது சிரமமே!

அதேசமயம் இந்தியா அதிக ரன்களை கொடுத்து விடாமல் பந்துவீசினால்தான் இரண்டாவதாக ஆடும்போது சேஸ் செய்யும் இலக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.இதில் மேலும் படிக்கவும் :