தொடர்புடைய செய்திகள்
- 10 ஓவர்கள் கொண்ட T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?
- இந்த தவறு செய்தால் தோனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்- ஹைடன்
- யுவ்ராஜ் சிங் செய்ததை ரிங்கு சிங் ஒரு துளி செய்தாலே போதும்… சுனில் கவாஸ்கர் கணிப்பு!
- இந்த தவறை செய்தால் மட்டும் தோனி கடுப்பாகிவிடுவார்… சி எஸ் கே முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!
- மன அறையை பொய் கொண்டு நிறைக்காதவர்- சூப்பர் ஸ்டாருக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ள அணி நிர்வாகம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வரும் தொடரில் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.