1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (00:06 IST)

94 வயதில் தங்கப் பதக்கம் வென்ற பகதானி தேவிக்குப் பாராட்டு

bhagawani  devi
இந்தியாவைச் சேர்ந்த பகவானி தேவி என்பவர் தனது 94 வயதில் வெளி நாட்டிற்குச் சென்று விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.

பின்லாந்தின் உள்ள தம்பேரில் நடந்த  உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பக்வானி( 94)  கலந்துகொண்டு பந்தய தூரத்தைஒ 24.74 வினாடிகளில் கட்ந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், குண்டு எறிதலில்  அவர் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.