1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 match: England won the toss and batted.

டி-20 போட்டி: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்....

england - india
ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இதில் 3 வது டி-20 போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து  பேட்டிங் செய்து வருகிறது.இதில் முதல் டி-20 போட்டி மற்றும் 2 வது டி-20 என ஆகிய ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்த  நிலையில், 3 வ்து டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன் கள் எடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
விம்பிள்டன் டென்னிஸ்: முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்ற எலின ரிபகின்னா!