தொடர்புடைய செய்திகள்
- கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய சந்தீப் ஷர்மா… இதுக்கு முன்னால் அவர் மட்டுமே !
- மரியாதைக்குரிய வீரர் தோனி… சர்ச்சைக்குரிய வீரர் பாண்ட்யா – ஆய்வில் தகவல்!
- மோரிஸுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட பாண்ட்யா – எச்சரித்த நடுவர்கள்!
- சூர்யக்குமார் யாதவ்வை முறைத்த கோலி – கழுவி ஊற்றும் நெட்டிசன்!
- இளம்வீரரை முறைத்துப் பார்த்த கோலி... குவியும் விமர்சனம்...
நாங்கள் துணிச்சலாக செயல்படவில்லை – கோலி சொல்லும் தோல்விக் காரணம்!
ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த ஆர் சி பி அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.
நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியைப் பெற்றது. இதையடுத்து அந்த அணிக்கு மேலும் சுமை அதிகமாகியுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கு எதிரான போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் கோலி நாங்கள் துணிச்சலாக பேட்டிங் செய்து போதுமான ரன்களைக் குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அடுத்துவரும் கடைசிப் போட்டியில் வென்று தொடரில் 2-வது இடத்தை பிடிப்போம் என நம்புகிறேன். எனக் கூறியுள்ளார்.