தொடர்புடைய செய்திகள்
- சதத்துக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்த கோலி! ரசிகர்கள் சோகம்!
- 20 வருஷமா நியூஸிய தொடக்கூட முடியல..! இன்றைக்கு சம்பவம் செய்யுமா இந்தியா?
- நேற்றைய போட்டியில் இதைக் கவனீச்சிங்களா?... வார்னர் & மார்ஷ் படைத்த சாதனை!
- ட்ரோன் மூலம் மருந்துகள் சப்ளை.. ஐ.சி.எம்.ஆர் சாதனை..!
- நெகட்டிவ் விமர்சனத்தில் வசூலில் சாதனை செய்யும் ‘லியோ’: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
நேற்றைய போட்டியில் கோலி தகர்த்த மற்றொரு சாதனை!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய கோலி 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தன்னுடைய 49 ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை இழந்தாலும் கோலி நேற்று மற்றொரு சாதனையை தகர்த்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை முந்தியுள்ளார். 13437 ரன்களோடு நான்காம் இடத்தில் இருக்கும் கோலிக்கு முன்பாக சச்சின், குமார சங்ககரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டும உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்