தொடர்புடைய செய்திகள்
- “10- 12 பந்துகள் விளையாடுபவருக்கு டீமில் என்ன வேலை…” தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்!
- ஜடேஜா இல்லாத குறையை இவர்தான் நிரப்பப் போகிறார்… இலங்கை வீரர் கருத்து!
- RCB அணிதான் காரணம்… இந்திய அணியில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட்!
- உலகக்கோப்பைக்கு கொஞ்ச நாள்தான் இருக்கு… இதெல்லாம் தேவையா? ஜடேஜாவின் காயத்தின் பின்னணி என்ன?
- காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜா… ரசிகர்களுக்கு செய்தி!
டிசம்பரில் ஐபிஎல் ஏலம்… எந்த அணிக்கு செல்வார் ரவீந்தர ஜடேஜா?
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்காக மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் எனத் தெரிகிறது.இந்நிலையில் இந்த ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ரவிந்தர ஜடேஜா இருப்பார் என தெரிகிறது. அல்லது அதற்கு முன்பாக சி எஸ் கே நிர்வாகம் அவரை வீரர்கள் மாற்று முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ட்ரான்ஸ்பர் செய்ய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 16 கோடி ரூபாய்க்கு ஜடேஜா தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்