திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:09 IST)

ஐபிஎல் ஏலம்… எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது – இதோ விவரம்!

சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் எந்தந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாக நடந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் மே மாதமே ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு அணி இடம்பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.

பஞ்சாப்                    -53.20 கோடி ரூபாய்
பெங்களூர்              -35.90 கோடி ரூபாய்
ராஜஸ்தான்             - 34.85 கோடி ரூபாய்
சென்னை                -22.90 கோடி ரூபாய்
மும்பை                    - 15.35 கோடி ரூபாய்
டெல்லி                      -12.90 கோடி ரூபாய்
கொல்கத்தா           -10.75 கோடி ரூபாய்
ஐதராபாத்               -10.75 கோடி ரூபாய்