1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022-; Kolkata won the toss and elected to field

ஐபிஎல் 2022-; கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

mumbai indians -rajasthan
ஐபிஎல் 15 வது சீசன்  நடந்து வருகிறது. இன்றைய 47 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ராஜஸ்தான் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலுங் தேர்வு செய்துள்ளது.

எனவே ராஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இரண்டு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது.

புள்ளி பட்டியலில் கொல்கத்தா 8 வது இடத்திலும், ராஜஸ்தான் 3 வது இடத்திலு, உள்ளது.
அடுத்த கட்டுரையில்
செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல் சாம்பியன்!