1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022-; Mumbai Indians team wins super

ஐபிஎல் 2022-; மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் வெற்றி

mumbai indians -rajasthan
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.அதில், பட்லர் 67 ரன்களும், படிக்கல் 15 ரன்களும்,, சான்சன் 16 ரன்களும்,, மிச்சல் 17 ரன்களும், அஷ்வின் 21 , எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து,  மும்பை  அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில்,கிஷான் 26  ரன்களும், யாதவ் 51 ரன்களும், வர்மா 35 ரன்களும், பொல்லார்ட் 10 ரன்களும்,, டேவிட் ரன்களும் அடித்தனர். எனவே19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.