திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (09:31 IST)

ஐபிஎல் 2022: இன்று பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதல்!

rcb vs pbks
ஐபிஎல் 2022: இன்று பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதல்!
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 60வது போட்டியாக பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன
 
புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும் 
அதேபோல் பஞ்சாப் அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ள நிலையில் மூன்று போட்டிகளிலும் வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது