1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2021Rajasthan - Punjab Kings clash

ஐபிஎல்-2021 ; ராஜஸ்தான் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

ஐபிஎல்-2021
ஐபிஎல் 14 வது சீசனில் 32 வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதகின்றன.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டில் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணி 06 புள்ளிகளும், பஞ்சாப் கிங்ஸ் அணி06 புள்ளிகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட் மீது எங்களுக்கு இருக்கு கரிசனம் மற்றவர்களுக்கு இல்லை… பாபர் ஆசம் குற்றச்சாட்டு!