திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (22:54 IST)

ஐபிஎல்-2021 ; கொல்கத்தா அணி அபார வெற்றி

ஐபிஎல் 14 வது சீசனில் 31 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில்,  19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இவர்கள் நிதானமாக விளையாட்டி ரன் சேர்த்தனர்.  48 ரன்களுக்கு யுஸ்வேந்திர சஹால் அடுட் ஆனார். பின்னர் வெங்கடேஷ் அதிரடி காட்டவே 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.