1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2020 195 runs target for Delhi team

ஐபிஎல்-2020 ; டெல்லி அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்கு !

delhi capitals
அரபு அமீரகத்தில் இன்று முதலாவதாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி 195 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபில் -2020 இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெ இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது

இன்றைய ஆட்டத்தில் கல்கத்தா வென்றால் 3வது இடத்திற்கும், டெல்லி வென்றால் முதலிடத்திற்கும் முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2020 ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு ...பட்டயக் கிளப்புமா பஞ்சாப் ?