திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By SInoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (23:44 IST)

ஐபிஎல்-2020; ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 185 ரன்களை நிர்ணயித்தது
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டுமா என்று ஆவலுடன் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.