1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (21:25 IST)

ஐபிஎல்- 2020; சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு....ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை ?

இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும் என்பதால் கொல்கத்தா சிரத்தை எடுத்து விளையாடவுள்ளது.

இந்நிலையி டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சுத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா அணியினல் ரனாண 87 ரன்களும், கில் 26 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி பேட்டிங்கில் தூள் கிளப்புமா என்று பார்க்கலாம்