தொடர்புடைய செய்திகள்
- ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்
- “ஹர்ஷல் செய்தது சரிதான்… மற்றவர்களும் இதை செய்யவேண்டும்”.. மன்கட் ரன் அவுட் பற்றி அஸ்வின்!
- ஐபிஎல் -2023: பட்லர், படிக்கல் அதிரடி ஆட்டம்....இலக்கை எட்டுமா சென்னை கிங்ஸ்?
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!
- 190+ ரன் சேஸிங்கில் அஸ்வினை ஓப்பனராக இறக்கிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல்2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி அதிரடி முடிவு
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது.
இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் 7 ரன்னும், பட்லர் 8 ரன்னில் அவுட்டாகினார். சாம்சன் 2 ரன்னில் விளையாடி வருகின்றனர்.
2. ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.