வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (19:51 IST)

ஐபிஎல்-16 வது சீசன்: குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

chennai kings -gurajarath
ஐபிஎல் -16 வது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் -16 வது சீசன் இன்று குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது.

இதில், நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி  மோதுகின்றது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

ஜடேஜா தலைமியிலான சென்னை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், 3.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் மட்டும் எடுத்து விளையாடி வருகிறது.