தொடர்புடைய செய்திகள்
- இலங்கை கொடுத்த இலக்கு.. அடுத்தடுத்து விழுந்த இந்தியாவின் 2 விக்கெட்டுக்கள்..!
- இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டே மீனவர்களை கொலை செய்துள்ளனர்: திருமுருகன் காந்தி..!
- கொழும்புவில் முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்து வீச்சில் திணறும் இலங்கை..
- கொலை வழக்கு.! இலங்கை கடற்படையினரை கைது செய்க.! கொந்தளிக்கும் திருமாவளவன்.!!
- ஹாட்ரிக் பதக்கம் மிஸ்ஸிங்.. பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்! - ரசிகர்கள் அதிர்ச்சி!
சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்… நேற்றைய போட்டியில் நடந்த ட்விஸ்ட்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பதும் நிசாங்கே மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை ரோஹித் ஷர்மா கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற சூழலில் இருந்து போராடிதான் வெற்றி பெறுமோ என்ற சூழல் உருவானது.
இந்நிலையில் கடைசி கட்டத்தில் ஒரே ஓவரில் ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்த போட்டி டையில் முடிந்தது.
அடுத்த கட்டுரையில்